fbpx

மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது தண்ணீர் தான். நீன்றி அமையாது உலகு என்பது 100% உண்மை தான். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான தண்ணீரை எடுத்துச் செல்ல வாட்டர் பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தினால் கேன்சர் ஏற்படும் போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை …

பெரும்பாலான மக்கள் காரில் செல்லும் போது, தங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோடை வெயிலில், எப்பொழுதும் அவசர காலங்களில் தண்ணீரை காரில் சேமித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் சூடான காரில் அமர்ந்து பாட்டில் தண்ணீரை குடிப்பது பாதுகாப்பானதா?

தண்ணீர் பாட்டிலிலுள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ், குறிப்பாக பிபிஏ அல்லது …

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று …

கேரளாவில், ரேஷன் கடைகள் வாயிலாக, 10 ரூபாய்க்கு, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விற்பனையை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைக்க, 2020ல் உணவுத்துறை …

ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால்‌ விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால்‌ அரசு தான்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. எனவே அனுமதி இல்லாமல் …

கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, …