வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. தற்போது வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, …