காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு நாள்தோறும் மாலை வேளையில் சென்று இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்புகின்றனர்.
இத்தகைய நிலையில்தான் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல …