மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த சிறுமியை அருகில் உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]