இன்று காலை வங்கதேசத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்க அதிர்வு காலை 10.08 மணி முதல் 10.10 மணி வரை சில விநாடிகள் உணரப்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கொல்கத்தா, மல்டா, நாதியா, கூச் பெஹார் மற்றும் பல மாவட்டங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தக்ஷிண் மற்றும் உத்தர் தினாஜ்பூர் பகுதிகளிலும் அதிர்வு […]