EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு நற்செய்தி. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் வாட்ஸ்அப் (WhatsApp) சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், PF கணக்கு வைத்திருப்பவர்கள் EPFO சேவைகளை வாட்ஸ்அப் வாயிலாகவே மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போதுவரை, PF தொடர்பான சேவைகளுக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை. இச்சேவைகளைப் பெற, இதுவரை UAN இணையதளம் அல்லது ‘Umang’ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், தற்போது அறிமுகமாகவுள்ள […]
WhatsApp banking services
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வங்கிச் சேவைகள் மிக வேகமாக ஆன்லைனுக்கு மாறி வருகின்றன. இந்தச் சூழலில், எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கிச் சேவையை வழங்கியுள்ளது. இந்தச் சேவையின் மூலம், சிறு தேவைகளுக்காக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, பல பணிகளை மொபைலிலிருந்தே எளிதாகச் செய்ய முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த, நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள QR […]

