உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அலுவலகம் சார்ந்த ரகசியத் தகவல்கள், அரசு ஆவணங்கள் மற்றும் முக்கியமான நிதி விவரங்களை வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) மூலம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்! இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தேசிய […]

