உலகளவில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக உள்ளது. இது 180 நாடுகளில் கிடைக்கிறது, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, உலகளவில் 69% இணைய பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஒரு மாதத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.. பயனர்கள் போனில் மட்டுமின்றி, வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியிலும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் தங்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் WhatsApp Web […]