White House: வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஒருவரை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள், சுட்டுப்பிடித்தனர்.
வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அலுவலகம் அருகே, இண்டியானாவில் இருந்து ஆயுதங்களுடன் வந்த ஒருவர் சுற்றித்திரிவதாக உளவுத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உளவுத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்திய …