பன்னீர் வாங்கும்போது அதன் வெள்ளை நிறத்தையும் மென்மையான பதத்தையும் மட்டும் பார்த்து இது தரமானதா என்று முடிவு செய்துவிட முடியாது. கடைகளில் கிடைக்கும் சில பன்னீர் போன்ற தயாரிப்புகள் வேறு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், அவற்றை உண்மையான பால் பன்னீருடன் குழப்பிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பன்னீர் வாங்கும் முன் அதன் லேபிளில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது முக்கியமாகிறது. பட்டர் பன்னீர், பாலக் பன்னீர், பன்னீர் டிக்கா என […]

