fbpx

Whooping: கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ‘பெர்டுசிஸ்’ என்று அழைக்கின்றனர். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த கக்குவான் இருமலுக்கு பலியாகின்றனர்.

அதாவது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கையின்படி, …

பொதுவாக குளிர் காலம் வந்தாலே, சளி, காய்ச்சல், இருமல் என அனைத்தும் வந்துவிடும். குறிப்பாக, கக்குவான் இருமல் பலரை பாதிக்கும். இருமல் இடைவிடாமல், கட்டுப்படுத்த முடியாமல் வருவது தான், கக்குவான் இருமல். போர்டெடெல்லா பெர்டுசிஸ் எனப்படும் பாக்டீரியா தான் இந்த இருமளுக்கு காரணமாகிறது. இந்த வகை இருமல் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ஆனால், குழந்தைகள் தான் …