fbpx

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்.

* ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* …

உங்கள் வைஃபை வேகம் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அலுமினியம் ஃபாயில் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.

பொதுவாக வீட்டில் Wi-Fi பொருத்தப்பட்டிருந்தாலும், இணைய வேகம் குறைவாக இருக்கும். ஆனால் இணையத்தின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இணைய வேகத்தை அதிகரிக்க மக்கள் பல்வேறு தந்திரங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற ஒரு …