மனைவி பரிமாற்ற முறைக்கு ஒத்துப்போகாத பெண்ணை அவரது கணவன் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனேரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் போபாலில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனஜராக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த புகாரில், ‘’அம்மார் (கணவன்) என்னை ஹோட்டல் ரூமில் அடைத்து வைத்ததுடன் எனது செல்போனையும் பறித்துச் […]