திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் …