வீட்டில் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். வெளியில் இருக்கும் தூசி, சத்தம், வெப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களை மூடி வைத்தாலும், வீட்டுக்குள் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். வீட்டுக்குள் காற்றோட்டம் குறையும்போது, தூசி, புகை, சமையலில் இருந்து வரும் துகள்கள், செல்லப்பிராணிகளின் கழிவுத் துகள்கள் மற்றும் பிற உட்புற மாசுக்கள் காற்றில் அதிக நேரம் தங்கக்கூடும். இதனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் […]

