fbpx

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் …

மது பிரியர்களுக்கு, அடித்த போதையும் இறங்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபானத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.44 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது.

தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் அரசே ஏற்று நடத்தும் வாணிபங்களில் டாஸ்மாக்கும் ஒன்று. 43 சாதாரண …

திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில்  குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் …

புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே …