fbpx

நீரில் வேகவைத்து முட்டையில் நிறைய ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. இது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சியினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஏனெனில் வேகவைத்த முட்டை வெப்பத்தின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

ஒரு வேகவைத்த முட்டையில் வைட்டமின் பி6, பி12 …

குளிர் காலம் வந்து விட்டாலே உடல் நல பாதிப்புகளும் கைகோர்த்து வந்து விடும். இந்தக் குளிர் காலத்தில் நம் உடலை பாதுகாத்துக் கொள்ளவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர் காலத்தில் தொடர்ந்து வெல்லம் …

குளியல் என்பது என்றுமே ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அதிலும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலின் உஷ்ணம் குறைவதோடு உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது. மேலும் இதனால் சருமம் பொலி உடையவதோடு முடி உதிர்தல் போன்றவையும் தடுக்கப்படுகிறது.

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது …

குளிர் காலம் வந்தாலே காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் வருவதோடு பல்வேறு விதமான சரும பிரச்சனைகளும் ஏற்படும். இதற்கு குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாகும். காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சருமம் பொலிவிழந்து இருக்கும். மேலும் குளிர்காலத்தின் போது அதிக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து விடுவோம். …

பொதுவாகவே நமது பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும். இந்த குளிர்காலத்தில் ஜில்லு என்ற வானிலையில் காலாற நடப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. எனினும் கடும் குளிர் காரணமாக சளி ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இது போக பெண்களை குளிர்காலத்தில் தாக்கும் ஒரு கொடிய வியாதி …

ஆரஞ்சு பழம் குளிர் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சீசன் பழமாகும். வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழம் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆரஞ்சு பழம் இனிப்பு புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதனால் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் குளிர் காலத்தில் சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பலரும் …

குளிர் காலநிலை பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த பருவத்தில், கொலஸ்ட்ரால் கடினமாகி, நரம்புகளில் குவிந்துவிடும். இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோயாளிகள் இந்த சீசனில் 7 …

குளிர்காலம் நமது சுவாச மண்டலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுவதற்கு வழிவகுக்கும், இதனால் அவர்களின் நிலையை கட்டுப்படுத்துவது கடினம்.

நுரையீரல் மருத்துவத்தின் தலைவரும், தலைமை ஆலோசகருமான டாக்டர் அர்ஜுன் கண்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்துமாவால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. …

குளிர்காலம் மற்றும் கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்ற உண்மையின் வெளிச்சத்தில், ஒரு சிலரின் அலட்சியத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய நவீன உலகில் இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வது கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை எவ்வாறு …

எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று. 

இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் …