குளிர்காலம் வந்துவிட்டது. இந்த பருவத்தில், சந்தைகளில் வண்ணமயமான, பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்திருக்கும். இருப்பினும், குளிர்காலத்தில் குறிப்பாக சாப்பிட வேண்டிய சில சிறப்பு காய்கறிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு காய்கறிதான் ‘காளான்’. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் தொடர்ந்து …
Winter
குளிர்காலம் தொடங்கியவுடன் உதடுகள் வெடிக்க ஆரம்பிக்கும். சில நேரங்களில் அவை மிகவும் மோசமாக வெடித்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. அந்த வகையில், இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளின் படி, நீங்கள் இனிமேல் உதடுகளை பராமரிக்க ஆரம்பித்தால் குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் மிகவும் அழகாக இருக்கும். இவை உங்கள் உதடுகளை மென்மையாக வைத்திருப்பது மட்டுமின்றி, லிப்ஸ்டிக் இல்லாமலும் …
குளிர்காலம் வரும்போது, மக்களுக்கு சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். இப்படி நடக்காமல் இருக்கவும், கடும் குளிரை நம் உடல் தாங்கிக்கொள்ளவும் இப்படி ஒரு ஹெர்பல் டீ தயாரித்து அருந்தலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய், இலவங்கப்பட்டை, 5 கருப்பு மிளகுத் துண்டுகள் மற்றும் …
கற்றாழை : கற்றாழையின் ஜெல் பொதுவாக மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. கற்றாழை உதடு வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். இதனால் இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.
தேன் : உதடுகளுக்கு …
பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய …
இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்தால் கடும் குளிரில் ஆற்றில் புனித நீராடுவதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவரும் நிலையில் இந்நிலையில் அங்குள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், உங்களுக்கு பதிலாக …
குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும்.
இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் …