தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைபாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பெண் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் …