திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு ஒற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை […]
women
வேலூா் மாவட்ட பகுதியில் உள்ள உள்ள பாண்டமங்கலத்தின் திரெளபதியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஸ்ரீதா் (35) என்பவர் புகளூா் காகித ஆலையில் தொழிலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேவிப்பிரியா (32) என்பவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. திங்கட்கிழமை அன்று இரவு மாத்திரை சாப்பிடவில்லை என்று […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார். செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினத்தில் காலை 7.30 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி […]
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள தொட்டியம் அருகில் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தில் சுவிசன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 38 வயது பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் அவரது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் […]
முருங்கையை நினைத்தாலே அதில் வரும் காய்தான் நினைவுக்கு வரும். ஆனால் முருங்கையில் இருந்து வரும் பூவைப் பற்றி பலருக்குத் தெரியாது. அதுவும் பலன் தரும். பூவை எண்ணெயில் கலந்து அல்லது பொரித்து சாப்பிட்டால், உடல் தாதுக்களால் வளம் பெறும். கிராமத்தில், இந்த பூ இயற்கை மருந்து என்று மக்கள் நம்புகிறார்கள். இன்று, கணினி யுகத்தில், பல இளைஞர்கள் கணினிக்கு அடிமையாகி, பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். இந்த நோய்களுக்கு இந்த […]
மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு அருகே உள்ள அமிர்தலியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோவிலுக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், ‘நீ கறுப்பாக இருக்கிறாய், குளித்த மாதிரி தெரியவில்லை’ என்று கூறி கோவில் அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டினார். அந்த பெண் பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதால் சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என்றும் கூறி தாக்கியுள்ளார். […]
சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், […]
சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாரில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மூதாட்டி லட்சுமியை […]