உலக மகளிர் தினமான இன்று தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தவெக தொண்டர்கள் அறவழியில் அடையாளப்ப்போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கைதான தவெக தோழர்களையும், மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய அரசுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு …