இன்றைய காலகட்டத்தில், ‘வீட்டிலிருந்து வேலை’ பற்றிப் பேசும்போது, மக்கள் பெரும்பாலும் மாதம் ரூ. 15,000-20,000 சம்பளம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் 2026-ல் வீட்டிலிருந்தே மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியுமா? இன்றைய மிகவும் மேம்பட்ட AI கருவியான ‘Gemini-யிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அது ‘ஆம்’ என்று பதிலளித்தது. அது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது Gemini AI மட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக மாறிவரும் […]
work from home
புகைபிடித்தல் ஒரு உடல்நல ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் உடல் செயல்பாடு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். எனவே சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் சாப்பிட்டு முடித்த உடனேயே உட்காருவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையா? புகைபிடிப்பதை விடவும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்? இதய நோய் […]
வின்ஃப்ராக்ஸ் சால்யூஷன்ஸ் (Winfrox Solutions) எனும் தனியார் ஐடி நிறுவனம், தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய QA Engineer – Manual பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Winfrox Solutions என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் சேவைகளில் செயல்படும் நிறுவனம். மேனுவல் டெஸ்ட்டிங் துறையில் ஆர்வமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்களும், அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். […]

