நியூசிலாந்து அணியின் மூத்த பேட்ஸ்மேன் மார்ட்டின் குப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய மார்ட்டின் கப்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை. மார்ட்டின் கப்டில் நியூசிலாந்துக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இத்துடன் அவரது 14 ஆண்டுகால சர்வதேச …
world cup
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணி தனக்கு தான் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்தால் பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் …
50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும், அதுவரை ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.
டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் …
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தந்தையின் இறப்புச் செய்தி கூட தெரியாமல், விளையாடிக் கொண்டிருந்த ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா, உலக கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு ஒரு கோலை அடித்து, கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் ஓல்கா …
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. …
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் …
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது.
கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள …
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் காலமானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரே வெள்ளிக்கிழமை காலமானார் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 72. முர்ரே வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் கிரேட் சர் எவர்டன் வீக்கஸின் மகன். முர்ரேயின் மகன் ரிக்கி …
அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை இந்தியா குவித்துள்ளது.
169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் …