50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும், அதுவரை ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார். டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். […]

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தந்தையின் இறப்புச் செய்தி கூட தெரியாமல், விளையாடிக் கொண்டிருந்த ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா, உலக கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்திருக்கிறார். மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு ஒரு கோலை அடித்து, கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனாவுக்கு, அவருடைய தந்தையின் இறப்பு பற்றிய செய்தி வெற்றிக்கு பிறகு தான் தெரிவிக்கப்பட்டது. […]

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க […]

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ரன்வீர் சிங் […]

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் காலமானார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரே வெள்ளிக்கிழமை காலமானார் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 72. முர்ரே வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் கிரேட் சர் எவர்டன் வீக்கஸின் மகன். முர்ரேயின் மகன் ரிக்கி ஹோய்ட், பார்படாஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை விக்கெட் கீப்பர் மற்றும் […]

அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து   168  ரன்களை இந்தியா குவித்துள்ளது. 169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே […]