fbpx

World Heart Day 2024: உலக இதய தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு உலக இதய சம்மேளனத்தால் (WHF) உலக சுகாதார அமைப்பின் (WHO) இணைந்து நிறுவப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு, இருதய நோய் …

இதய ஆரோக்கியத்தைப் பெறுவது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. இந்த வேகமான உலகில், மக்களின் மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைகளால் தங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். காலப்போக்கில், இது உயர் இரத்த அழுத்தம், ஆஞ்சினா, அரித்மியா, அதிக கொழுப்பு அளவுகள், ஆஞ்சினா, கரோனரி இதய நோய்கள், கார்டியோமயோபதி, இதய வால்வு நோய் மற்றும் …