தமிழர்களின் வரலாற்றுச் சின்னமான தஞ்சாவூர் பெரிய கோவிலை உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளது.