மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் நலக்குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று …