fbpx

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் முதல் கட்டம், மக்களுடன் தொடர்பு கொள்வதையும், அவர்களின் குறைகளை புரிந்துகொள்வதையும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆதரவைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது. முதல் கட்ட யாத்திரையின் போது, ராகுல் காந்தி 14 மாநிலங்களில் 130 …