காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் குண்டு குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதனை அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு கும்பல் …