நவராத்திரியின் போது மதத் தலங்களின் புனிதத்தைப் பேணுவதற்காக, மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்ய உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை முழுமையாக மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக ராம நவமி அன்று இதை கண்காணிப்பதற்காக காவல்துறை, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு …