காலையில் எழுந்தவுடன் நம்மில் பலர் செய்யும் முதல் காரியங்களில் ஒன்று பால் குடிப்பது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் உண்மையில் என்ன சொல்கிறார்கள்? இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் பால் மற்றும் தயிர் உட்கொள்வது நல்லதல்ல …