இளமை, பலருக்கு இருக்கும் பேராசை என்றே சொல்லலாம். இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. எப்படியாவது இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து பலர் பல ஆயிரம், லட்சங்களை செலவு செய்வது உண்டு. இதற்காக அறுவை சிகிச்சை, முகத்தில் ஊசி என்று தங்களை தானே கஷ்டப்படுத்திக் கொள்வார்கல்.
ஒரு சிலர் எவ்வளவு …