fbpx

Mobile exploded: மத்திய பிரதேசத்தில் சமையல் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், இளைஞர் உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டம் லஹார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். நேற்று மொபைல் …

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுக்கடை ஒன்றை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்டோலி கிராமத்தில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் அங்குள்ள கிராமவாசிகள்  மது அருந்துவது வழக்கம். இந்த மதுக்கடையில் அடிக்கடி தகராறுகள் நடப்பதும் உண்டு. இதனைத் தொடர்ந்து …

துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு …