fbpx

பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூடியூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிரபல யூடியூப்பராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனது சாகச பைக் பயணத்தால் பிரபலமானார். பலரை மிரட்டும் விதமாகவும், ஆபத்தை விளைவுக்கும் விதமாக பைக்குகளை …

டெல்லியில் பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்புகள் மற்றும் அதன் விஷத்தை விநியோகித்ததாக பரபரப்பு புகார் நொய்டா காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த மாதிரிகளில், பாம்பின் விஷம் இருப்பதை, ஜெய்ப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளதை அடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ், …

கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் …

தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகர் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பிரபலமானவராக திகழ்கிறார். யூடியூபில் 27 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிஷேக் தனது …

யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் அதிக பணம் திருப்பித் தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல தமிழ் யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஹேமலதா தம்பதி, கடந்த 2020 ஆம் …

சமூக வலைதளங்களில் எந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட யு டியூப் சேனலை நடத்துபவர்களுக்கு வருமானம் வரும். இதனால் தங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சேனல்கள் பார்வையாளர்கள், பின்தொடர்பவர்கள், லைக், ஷேர், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர் …

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது GOOGLE MEET பயன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்து அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் யூடியூப்பில் லைவ்  லைவ்ஸ்ட்ரீம் செய்ய பயனர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Google Meet செயல்பாடுகள் குழுவிற்குச் சென்று “லைவ் ஸ்ட்ரீமிங்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிர்வாகி இதை இயக்கலாம். பயனர்கள் தாங்கள் நடத்தும் ஆலோசனை …