fbpx

பிரபல யூடியூபர் இர்ஃபான், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், நேற்று அவரது யூடியூப் சேனலில் தனது மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த …