fbpx

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டி, …

சென்னையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக …