fbpx

குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

பிரபல யூடியுபரான நந்தா, A2D என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாகவும், எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை குறித்தும் வீடியோக்களை வெளியிடுவதை நந்தா வாடிக்கையாக …

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனியார் யூடியூப் சேனலில் பணியாற்றிய ஸ்வேதா (VJ) என்பவர், சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் மாலில் காதல் குறித்து இளைஞர் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது, 23 வயது கொண்ட இளம் பெண் ஒருவரிடம் காதல் குறித்து பேசுமாறு கேட்டுவிட்டு, பின் ஆபாசமாக கேள்வி கேட்டுள்ளனர். …

கேரளாவில்‌ உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட்‌ கிரியேட்டர்கள்‌ தங்கள்‌ வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார்‌ வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதன்முறையாக கேரளாவில் நடிகை …