ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு புதிய கட்டண நடைமுறை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்கில் இருக்கும் சொந்தப் பணத்தை எடுத்துக்கொள்வதற்கே கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களுக்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்குகள், […]

