தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! இத்தனை சுயேட்சை வேட்பாளர்களா..?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சுயேட்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் 34 வேட்பாளர்களும், திமுகவில் 22 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி கட்சியில் 39 வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 609 பேர் என மொத்தம் 950 பேர் தமிழ்நாட்டில் போட்டியிடுகின்றன.

Read More : முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Chella

Next Post

ED | திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.!! 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு.!!

Mon Apr 1 , 2024
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது ரத்து செய்யப்பட்ட மக்களால் கொள்கையை உருவாக்குவது தொடர்பான சதியில் ஒரு சில நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் சிறை தண்டனையை நீட்டித்ததை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள அறை எண் 2-ல் அடைத்து […]

You May Like