fbpx

அதிரடி அறிவிப்பு..!! ட்விட்டரில் ப்ளூ டிக் கட்டணம் குறைப்பு…? எவ்வளவு தெரியுமா..? பயனர்கள் மகிழ்ச்சி..!!

ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக, ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிரடி அறிவிப்பு..!! ட்விட்டரில் ப்ளூ டிக் கட்டணம் குறைப்பு...? எவ்வளவு தெரியுமா..? பயனர்கள் மகிழ்ச்சி..!!

இதனால், ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ டிக் பெறுவதற்கான மாத சந்தாவை இணையதளம் வாயிலாக செலுத்தினால் $7 ஆகவும், ஐபோன் மூலமாக செலுத்தும்போது $11 ஆகவும் கட்டணம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விலை குறைக்கப்படுவதால் பயனாளர்கள் அதிகளவில் இணையதளம் வாயிலாகவே ப்ளூடிக் கட்டணத்தை செலுத்த விரும்புவர்.

Chella

Next Post

வாஷிங்மிஷினால் வந்த வினை! தந்தை மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்!

Thu Dec 8 , 2022
இப்போதெல்லாம் எதற்கு தான் கொலை செய்வது என்ற ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதனுக்கு தன்னுடைய கோபம் தான் முதல் எதிரி என்பார்கள், அப்படி இரண்டு நபர்கள் கோபப்பட்டதால் இன்று ஒரு குடும்பமே நாசமாகிவிட்டது. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கதிரியை அடுத்த மாசனம் பேட்டையைச் சார்ந்தவர் மனோகர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார்.இவருடைய மனைவியின் பெயர் பத்மாவதி இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய அண்டை […]

You May Like