fbpx

Realme கொடுத்த புத்தாண்டு ஆஃபர்..!! ரூ.21,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வெறும் ரூ.3,749-க்கு வாங்கலாம்..!!

Realme தனது ஸ்மார்ட்போன்களில் பல வித அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை புத்தாண்டு நேரத்திலும் தொடர்கின்றன. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு இருக்கும் ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Realme கொடுத்த புத்தாண்டு ஆஃபர்..!! ரூ.21,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வெறும் ரூ.3,749-க்கு வாங்கலாம்..!!

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் எது?

Realme 9 (128 ஜிபி, 6 ஜிபி ரேம்) மாறுபாட்டில் கிடைக்கும் சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,999 ஆகும். எனினும் பிளிப்கார்ட் தரப்பில் இதில் ஏற்கனவே 19% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ. 13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், இதில் இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம்.

Realme கொடுத்த புத்தாண்டு ஆஃபர்..!! ரூ.21,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வெறும் ரூ.3,749-க்கு வாங்கலாம்..!!

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்..!!

பிளிப்கார்ட் மூலம் ரூ. 10,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற போனஸ் வழங்கப்படுகிறது. எனினும், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெற, வாடிக்கையாளர்கள் தாங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டால், Realme-யின் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ. 10,250 கழிக்கப்படும். அதன் பிறகு வெறும் 3,749 ரூபாயில் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கலாம். நேர்த்தியான அமசங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் இவ்வளவு குறைவான விலையில் கிடைப்பது மிக நல்ல டீல் ஆகும். 

Chella

Next Post

#விழுப்புரம்: கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கொன்ற கணவர்..! 

Fri Dec 30 , 2022
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி, (23) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரக்கோட்டையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்த பாரதி, வீரங்கிபுரத்தில் பாட்டி லட்சுமியுடன் தங்கி இருந்தார். பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அங்கே வசிக்கும் செல்வபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மூன்று […]

You May Like