மொபைல் உலகின் அடுத்த பிரம்மாண்டமாக 200 மெகா பிக்சல் கேமரா கொண்ட 180 w கிர்ஜிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் தரமான செல்போன்களை வழங்கி வருகின்றது.அந்த வகையில் இன்பினிக்ஸ் நோட் ப்ரோ 12 , இன்பினிக்ஸ் ஜீரோ 5 ஜி , போன்ற செல்போன்கள் 5 ஜி வசதியுடன் அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளனது. 6.8 இன்ச் 3D FHD+ 120Hz AMIOLED டிஸ்ப்ளே அத்துடன் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இதன்விலை இந்திய மதிப்பில் ரூ.42 ஆயிரத்து 405 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 8 ஜிபி ரேம், போன்ற வசதிகளும் இதில் உள்ளது. சமீபத்தில் செல்போன்கள் 150 எம்.பி. வரை போன்கள் வெளியிட்டன. தற்போது 200 எம்.பியில் இன்பினிக்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.