fbpx

வாட்ஸ் அப் அப்டேட்..!! பழைய மெசேஜ்களை இனி இப்படியும் படிக்கலாம்..!! சூப்பர் அறிவிப்பு

வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையே, பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்..!! பழைய மெசேஜ்களை இனி இப்படியும் படிக்கலாம்..! சூப்பர் அறிவிப்பு

அதன்படி, வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு (ஐபோன்) புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில், வாட்ஸ் அப் சேட்டின் பழைய மெசேஜ்களை திரும்ப படிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, காலண்டர் ஐகான் எனும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியை க்ளிக் செய்தால் அந்த தேதியில் பேசிய அனைத்து மெசேஜ்களும் வந்து விடுமாம்.

Chella

Next Post

மோடி பிறந்தநாள் – மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி … தூத்துக்குடி இளைஞர் தொடர்ந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் தீர்ப்பு …

Wed Sep 14 , 2022
பிரதமரின் பிறந்த நாளன்று தூத்துக்குடியில் நிபந்தனைகளுடன் மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்தி குமார் அமர்வு விசாரித்தது. பிரதமரின் பிறந்தநாளன்று மினி மாரத்தான் போட்டி நடத்திக் கொள்ளலாம். சில நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர். மாரத்தானில் பங்கேற்பவர்கள் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னம் […]

You May Like