நிக்சனின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஷூ..!! காரணம் இவர்தானாம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இப்படியான நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன்களை போலவே இந்த முறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகள் உருவாகியுள்ளனர். அதன்படி, முதல் சீசனில் ஆரவ் ஓவியா கொடுத்த மருத்துவ முத்தம் பிக்பாஸ் சீசனில் பெரிதளவில் பேசப்பட்டது. இப்போது நிக்ஸன் ஐஷூ கொடுத்த முத்தம் இன்னும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. எனினும், எனக்கு வெளியில் காதலன் இருப்பதாக நிக்ஸனின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஷூ.

மேலும், ஐஷூயின் காதலன் யார்? என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழ, இறுதியில் ஐஷூவின் காதலன் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நிரூப் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஐஷூ தொடர்பான பதிவுகளுக்கு நிரூப் லைக் போட்டு வருவதாலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! நவ.16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Thu Nov 2 , 2023
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக ‘துலா உற்சவ விழா’ எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது வட நாட்டின் கும்பமேளாவிற்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறைக்கு சென்று அங்கே ஓடும் காவிரியாற்றில் துலாக்கட்ட பகுதியில் மூழ்கி நீராடினால் பாவங்கள் நீங்கும் என புராண கதைகள் கூறுகின்றன. அதன்படி, ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே லட்சக்கணக்கான மக்கள் […]

You May Like