மதிமுக தொடங்கிய நோக்கம் தற்போது இல்லை…..! கட்சி பலவீனம் அடைந்திருக்கிறது அவைத்தலைவர் பேச்சால் சர்ச்சை…..!

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார் என்று வைகோ கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைசாமியை மதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. அதன் காரணமாக, தற்போது திமுகவிடம் சரணடைந்தது நல்லது.


திமுகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரோடு மதிமுக என்ற கட்சியை தொடங்கிய நோக்கம் தற்போது அந்த கட்சியில் இல்லை. மேலும் கட்சி பலவீனமடைந்துள்ளது என்று துரைசாமி கூறியுள்ளார்.

அதோடு கிளை கழகம் அமைப்பதற்கு 100 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகிறார்கள். என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல இயலாததால் என்னை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வைகோ தெரிவிக்கிறார் என்று துரைசாமி விமர்சனம் செய்திருக்கிறார்.

Next Post

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு…..! எதிர்வரும் 5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை…..!

Mon May 1 , 2023
கோடை வெயில் தமிழ்நாடு முழுவதும் சுட்டெரித்து வருகின்ற நிலையிலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி இருக்கிறார்கள். அதே போல புதுவை, கேரளா போன்ற மாநிலங்களிலும் மழை வேலைக்கு வாங்குகிறது பொதுவாக சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அந்த வெயிலை தாங்க முடியாமல் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால் இந்த […]
06 08 2022 pak rain 22958503 750x500 62ee85cfb80871 1661520397

You May Like