கவனம்…! 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகும்…! எதில் பார்ப்பது…? முழு விவரம்…

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ நாளை காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌.


தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, அனைத்து நூலகங்களிலும்‌ கட்டணம்‌ இன்றி தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மாணவர்கள்‌ www.tnresults.nic.in என்ற இணையதளத்திலும், மாணவர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய பள்ளிகளில்‌ மதிப்பெண்‌ பட்டியலுடன்‌ கூடிய தேர்வு முடிவுகளையும்‌ அறிந்து கொள்ளலாம்‌.

IMG 20230507 055149

Vignesh

Next Post

வரும் 13,14 ஆகிய தேதிகளில் தேர்வு...! வெளியானது Hall Ticket...? உடனே பதிவிறக்கம் செய்யவும்...!

Sun May 7 , 2023
ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) […]
TNPSC

You May Like