டிச., 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும்.. மத்திய அரசு அறிவிப்பு..

parliament

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.”

“எங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறேன்,” என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Read More : திருமணமாகாத கிறிஸ்தவ மகள், தந்தையிடம் இருந்து பராமரிப்பு கோர முடியாது: கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

RUPA

Next Post

அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற ரஜினிகாந்த்..!

Sat Nov 8 , 2025
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் தனது அண்ணன் சத்யநாராயண ராவின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றுள்ளார்.. அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் தனது அண்ணனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.. நடிகர் […]
rajinikanth brother

You May Like