விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடத்தில் வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய ராக்கெட்…!

உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என கருதப்படும் ஸ்டார் சிப் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ஆனால் இது ஒரு வெற்றிகரமான சோதனை என SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.


Space X நிறுவனம் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டை வியாழன் காலை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அருகில் இருந்து ரொக்கெட் ஏவுதலை பார்வையிட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டு வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தை எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனம் ட்விட்டரில் உறுதி செய்துள்ளது.

Vignesh

Next Post

கோடை வெயிலால் சருமம் பாதிக்கப்படுகிறதா..? இந்த 2 பழங்கள் இருந்தால் போதும் முகத்தை பளிச்சென மாற்றலாம்..!!

Fri Apr 21 , 2023
கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தால் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இரசாயனம் அதிகம் இருக்கும் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் இரண்டு பழங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வைட்டமின் டி அதிகம் உள்ள ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்களை மூலம் எளிய முறையில் ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். […]
Orange

You May Like