fbpx

ஆண்களே.! அந்த விஷயத்தில் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லையா.. இதை பாலில் கலந்து குடித்து பாருங்க.!?

நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும், மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையினாலும் பல ஆண்களுக்கு அந்தரங்க உறவில் விருப்பமில்லாமலும், விறைப்புத்தன்மை போதுமான அளவு இல்லாமலும் இருக்கிறது. இதனால் துணையை திருப்தி படுத்த முடியாமல் குடும்பங்களில் பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு முறைப்படி மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள பலரும் தயங்கி வருகிறார்கள். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து விறைப்பு தன்மை பிரச்சனையை சரி செய்யலாம். எப்படி தெரியுமா?

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வரும் மஞ்சள் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. உணவில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மஞ்சளில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ பண்புகள் இருந்து வருகின்றன. ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கூட மஞ்சள் நோய்களை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் நடத்திய ஆய்வில் மஞ்சளை தினமும் பாலில் கலந்து குடித்து வருவதன்  மூலம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆணுறுப்பிற்கும் சீரான ரத்த ஓட்டத்தை அளித்து விறைப்புத்தன்மையை நிலைத்து நிற்க செய்கிறது. மஞ்சள் விறைப்புத்தன்மையை சரி செய்வதோடு மேலும் ஒரு சில நோய்களை முற்றிலுமாக குணப்படுத்தும் என்றும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Rupa

Next Post

வரும் 30-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும்..! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...!

Mon Jan 29 , 2024
மகாத்மா காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே […]

You May Like