இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலாண்மை பயிற்சியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரம்…
நிறுவனம் : இந்திய நிலக்கரி நிறுவனம்
பணியின் பெயர் : மேலாண்மை பயிற்சியாளர்
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
பணியிடம் : இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் : 481
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.08.2022
இணையதள முகவரி: https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Management_Trainees_through_Computer_Based_Test_CBT_-_2022.pdf